News December 30, 2025

புதுவை எழுத்தர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு

image

புதுச்சேரி அரசு துறைகளில் மேல்நிலை எழுத்தர்கள் 4 பேருக்கு அசிஸ்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்கால் அமுதாராணி மின்துறை அலுவலகத்துக்கும், வனஜா துணை ஆய்வாளர் (பள்ளி) அலுவலகத்துக்கும், புதுச்சேரி சிலம்பரசி பள்ளிக்கல்வி துறைக்கும், புதுச்சேரி பொற்கொடி புதுவை மின்துறைக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை
புதுவை பணியாளர் சார்பு செயலாளர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.

Similar News

News January 4, 2026

அரசு வேலை வழங்க சபரிமலையில் நூதன முறையில் கோரிக்கை

image

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

News January 4, 2026

புதுச்சேரி: மீனவர் கொலையில் 7 வாலிபர்கள் கைது

image

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.

error: Content is protected !!