News December 30, 2025

குமரி மக்களே… நாளையே கடைசி வாய்ப்பு

image

குமரி மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை இங்கே <>கிளிக் செய்து<<>> சரிபார்த்து கொள்ளலாம்.

Similar News

News January 13, 2026

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் டெண்டர் கோரப்பட்டுள்ளது

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தின் ஒருபகுதி கருங்கல் சுவரை பழமை மாறாமல் மீண்டும் கட்டும் பணிக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!