News December 30, 2025
உங்க உயிரை காப்பாற்ற வெறும் ₹10 போதும்

திடீர் Heart Attack-ல் உயிரிழப்பதை தடுக்க, ‘Ram Kit’-ஐ கான்பூர் ஹாஸ்பிடல் பரிந்துரைக்கிறது. இதில் Ecosprin, Rosuvastatin, Sorbitrate ஆகிய 3 tablets இருக்கும். இதன் மொத்த விலை வெறும் ₹10 தான். நெஞ்சுவலி வந்தால், உடனே இவற்றை உட்கொண்டால், இதய செயல்பாடு சீராகும் என கூறப்படுகிறது. உடனே ஹாஸ்பிடலுக்கு சென்றால், உயிரிழக்கும் ஆபத்தை தடுக்கலாம். டாக்டரிடம் ஆலோசித்து, இந்த ‘kit’ஐ கையில் வெச்சிக்கோங்க!
Similar News
News January 13, 2026
அதிமுக வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் போடும் பிளான்!

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் EPS விறுவிறுப்பாக நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், தொகுதியில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்திற்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாராம்.
News January 13, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று(ஜன.13) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,170-க்கும், சவரன் ₹400 உயர்ந்து, ₹1,05,360-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் சுமார் ₹4,560 அதிகரித்துள்ளது. <<18842242>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.