News December 30, 2025
விருதுநகர்: உங்க நிலத்தை காணவில்லையா?

விருதுநகர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <
Similar News
News January 3, 2026
விருதுநகர்: இயற்கை உபாதைக்கு சென்ற இடத்தில் பரிதாப பலி

விருதுநகர் அல்லம்பட்டி ராஜ்குமார் 30, இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு சாவித்திரி 23, என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் கிடையாது. இன்று அதிகாலை 5:30 மணிக்கு ரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதைக்காக சென்றவர், தண்டவாளத்தை கடக்கும் போது மும்பை எக்ஸ்பிரசில் அடிபட்டு இறந்துள்ளார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 3, 2026
விருதுநகர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

விருதுநகர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 3, 2026
விருதுநகர்: 7th படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு

விருதுநகர் அருகே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அருகில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 7th படித்து வருகிறார். அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


