News December 30, 2025
தி.மலை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

தி.மலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1) SBI – 90226 90226 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Similar News
News February 4, 2026
தி.மலை: பள்ளிக்கு சென்ற வேன் விபத்து- துடிதுடித்து பலி!

திருவண்ணாமலை அடுத்த திடீர் குப்பம் கிராமத்தில் நேற்று திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 4, 2026
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!