News December 30, 2025

திருச்சி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<> இங்கே கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News January 15, 2026

திருச்சி: டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-II, IIA, குரூப்-IV தேர்வுகளை போட்டி தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

திருச்சி: கண் குறைபாடுகளை நீக்கும் கோயில்

image

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 14, 2026

திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். மேலும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!