News December 30, 2025

நாகை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News January 13, 2026

நாகை: குழந்தை வரம் அருளும் சங்காரண்யேஸ்வரர்!

image

நாகை மாவட்டம் அருகே மயிலாடுதுறையில் உள்ள தலைச்சங்காடு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்காரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் குழந்தை பேறு வேண்டுவோர், மூலவரான சங்காரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்

News January 13, 2026

நாகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News January 13, 2026

நாகை: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

image

நாகை மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், <>இங்கே <<>>க்ளிக் செய்து, ‘MERA RATION APP’ எனும் செயலியை டவுன்லோடு செய்து, ஆதார் எண்னை மட்டும் பதிவு செய்தால் போதும், உங்களது E-ரேஷன் கார்டு தயாராகிவிடும். இதன் மூலமாக கையில் ரேடின் கார்டு இல்லாமலே, போனில் ரேஷன் கார்டை காண்பித்து, பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!