News December 30, 2025
ராமநாதபுரம்: போக்குவரத்தில் மாற்றம்

காசி தமிழ்ச் சங்கம் நிறைவு விழாவில் இன்று பங்கேற்பதற்காக துணை குடியரசு தலைவர் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு மதியம் 2.15 முதல் 3 மணி வரையும் அதே போல 4 முதல் 4.45 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர் செல்லவும், வெளியூர் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News January 11, 2026
ராமநாதபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 11, 2026
ராமநாதபுரம் அருகே பறிபோன 13 உயிர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள நச்சம்மைபுரத்தை சேர்ந்த கவியரசன் என்பவருக்கு சொந்தமான 13 வெள்ளாடுகள் வழக்கம் போல் இறை தேடுவதற்கு வயல் வேலிக்கு சென்றுள்ளன. மர்ம நபர்கள் ஆடுகளுக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்துள்ளனர். விஷம் வைத்த உணவை சாப்பிட்ட ஆடுகள் துடி துடித்து இறந்தன. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் கவியரசன் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 11, 2026
ராம்நாடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

ராமநாதபுரம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


