News December 30, 2025

நீலகிரியில் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சியர் 0423-2442344▶️மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223839 ▶️மாவட்ட வருவாய் அலுவலர்- 0423-2441233 ▶️திட்ட இயக்குநர், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்-0423-2443805 ▶️திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை- 0423-2442053▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 0423-2444004 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Similar News

News January 10, 2026

நீலகிரி: பெண் குழந்தை இருக்கா? APPLY NOW

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் <<>>(அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE)

News January 10, 2026

BREAKING: ஊட்டி பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

ஊட்டியில் இருந்து தங்காடு கிராமத்திற்கு கடந்த 7-ம் தேதி 36 பயணிகளுடன் சென்ற மினிபேருந்து மணவாடா பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த விபத்திற்கு உள்ளாது. இதில், பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பவளம் என்ற பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.

News January 10, 2026

நீலகிரியில் 2 நாள்கள் மதுக்கடை மூடல்! அதிரடி உத்தரவு

image

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கட்டபெட்டு ஒன்னதலை இடையே, பங்களோரை சின்னிஸ் கட்டடம் அருகே சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தற்போது, இத்திருவிழாவில் திரளானோர் பங்கேற்கவுள்ளதால் இன்று (ஜன.10), நாளை (ஜன.11) மதுக்கடை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!