News December 30, 2025
செங்கை: PAN Card-இல் இது கட்டாயம் ; நாளை கடைசி

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. <
Similar News
News January 16, 2026
திருவனந்தபுரம் தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே வரும் ஜன.22-ந் தேதி புதிய “அம்ரித் பாரத்” ரயில் சேவையை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவையானது “வந்தே பாரத்” ரயிலுக்கு இணையான வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் ரயில் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட உள்ளது.
News January 16, 2026
செங்கல்பட்டில் இப்படி ஒரு இடங்களா?

செங்கை மக்களே! இந்த காணும் பொங்கலுக்கு வழக்கமான நெரிசலைத் தவிர்த்து, புதுமையாகத் திட்டமிடுங்கள். கம்பீரமான சதுரங்கப்பட்டினம் கோட்டை, சில்லென்ற ஒட்டிவாக்கம் நீர்வீழ்ச்சி, அமைதி தரும் கூடுவாஞ்சேரி ‘மாமரம்’ ஏரி, மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மணிமங்கலம் போர்க்களம் ஆகிய இடங்களுக்கு உங்கள் குடும்பத்தோடு பயணியுங்கள். மேலும் உங்களுக்கு தெரிந்த இடங்களையம் கமெண்ட்-ல சொல்லுங்க.
News January 16, 2026
செங்கை: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.


