News December 30, 2025

BREAKING: கரூர் கலெக்டர், எஸ்.பி ஆஜர்

image

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று 2-வது நாளான விசாரணையில் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி ஜோஷ் தங்கையா ஆஜராகினர்.

Similar News

News January 12, 2026

கரூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

கரூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE)

News January 12, 2026

கரூர்: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று விடுமுறை என்பதால் மறவாபாளையத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது பொன்னுச்சாமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து விழுந்தார்.
GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News January 12, 2026

கரூர்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<> கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!