News December 30, 2025
கொடிவேரி அணையில் வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது நண்பர்களுடன் சேலம் சுற்றுலா சென்று விட்டு வரும்பொழுது மது வாங்கிக்கொண்டு கொடிவேரி அணை பாலத்தில் அமர்ந்து குமரகுரு, தினேஷ், விக்னேஷ், ராஜா கார்த்தி ஆகிய 5 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்பொழுது 4 பேரும் காரில் தூங்கிய நிலையில் கார்த்தி பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தி மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை.
Similar News
News January 14, 2026
சென்னிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 18 (தை அமாவாசை) ஆகிய தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மலைப்பாதையில் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.