News December 30, 2025

தேனி: தாய் கண்டித்ததால் மாணவி விபரீத முடிவு

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் சிவயாழினி (15). பத்தாம் வகுப்பு மாணவியான இவருக்கு தற்பொழுது அரையாண்டு விடுமுறை என்பதால் அவரது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். மாணவியின் தாயார் அவரை கண்டித்து அவரது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் நேற்று (டிச.29) வீட்டில் யாரும் இல்லாத பொழுது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை.

Similar News

News January 10, 2026

தேனி: நிலம் வாங்க போறீங்களா..? பத்திரபதிவு FEES LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 10, 2026

தேனி: சபரிமலை சென்றவர் மீது கார் மோதி விபத்து..!

image

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். நேற்று முன் தினம் கம்பம் பகுதியில் பாதயாத்திரை சென்ற பொழுது வீரபாண்டியன் என்பவர் ஓட்டி வந்த கார் திருநாவுக்கரசர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 10, 2026

தேனி: 10th போதும்… ரூ.37,000 சம்பளத்தில் BANK வேலை..!

image

தேனி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து நாளைக்குள் (ஜன.11) விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!