News December 30, 2025

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. வகுப்பில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

Similar News

News January 1, 2026

திருப்பூர்: உங்க ஊர் தாசில்தார் எண்கள்

image

1)திருப்பூர் தெற்கு – 0421-2250192.
2)திருப்பூர் வடக்கு – 0421-2200553.
3)அவிநாசி – 04296-273237.
4)பல்லடம் – 04255-253113.
5)காங்கேயம் – 04257-230689.
6)உடுமலை – 04252-223857.
7)மடத்துக்குளம் – 04252-252588.
8) ஊத்துக்குளி – 04294-260360.
9) தாராபுரம் – 04258-220399. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணவும்.

News January 1, 2026

திருப்பூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா?

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<> க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE

News January 1, 2026

உடுமலை அருகே விபத்து: இளைஞர் பலி

image

திருப்பூர், உடுமலை யூகேபி நகரை சேர்ந்த உத்தமராஜ் மகன் விக்னேஷ். இவர் நேற்று திருப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த நிலையில், அம்மாபட்டி பிரிவு அருகே கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார்.

error: Content is protected !!