News December 30, 2025
தி.மலை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
Similar News
News January 1, 2026
தி.மலைக்கு இன்று மழை எச்சரிக்கை!

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று தி.மலையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.
News January 1, 2026
தி.மலை: டிரைவர் மீது கொலைவெறி தாக்குதல்!

கலசப்பாக்கம், ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் இருந்து தி.மலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சாமிக்கண்ணு என்ற ஓட்டுநர் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். சீராம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, கோதண்டம், முருகன் மற்றும் பழனிசாமி ஆகிய மூவரும் பேருந்தை ஏன் முன்கூட்டியே எடுத்தீர்கள் என கூறி ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. மூவரையும் கைது செய்த போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.
News January 1, 2026
தி.மலை: இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


