News December 30, 2025
தி.மலை: தீக்குளித்த கணவன்-மனைவி அடுத்தடுத்து பலி!

தி.மலை, கடலாடி அருகே கீழ்தாமரைப்பாக்கம் பகுதியை சேர்த்தவர் குமார்-பூங்கொடி தம்பதி. இவர்கள் நிலப்பிரச்னையின் காரணமாக கடந்த நவ.8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தனர். இவர்களை மீட்ட போலீசார், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், நவ.13ஆம் தேதி பூங்கொடி இறந்து விட, சிகிச்சையில் இருந்த குமார் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
Similar News
News February 3, 2026
தி.மலை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News February 3, 2026
தி.மலை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News February 3, 2026
ஆரணியில் தூக்கி வீசப்பட்டு பலி

ஆரணியை அடுத்த மாமண்டூர் கிராமத்தில் கடந்த 31-ந் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் முருகன் (66) மீது மேல் மோகன் என்பவர் ஓட்டி வந்த பைக் அதிவேகமாக மோதியது. இதில் மோகனன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


