News December 30, 2025

மயிலாடுதுறை: ஒரே நாளில் குவிந்த 327 மனுக்கள்

image

மயிலாடுதுறை ஆட்சியரகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 327 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News February 5, 2026

மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

மயிலாடுதுறை: குறைகளை கேட்டறிந்த SP

image

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு, SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு அளித்தார்.

error: Content is protected !!