News December 30, 2025

செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் “நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (டிச- 30) காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.

Similar News

News January 12, 2026

செங்கை: சிக்கிய பலே திருடன்!

image

கொளப்பாக்கத்தில், கடந்த 2024 ஆகஸ்டு மாதம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து கிளாம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சந்தேகத்தின் பேரில் கொளப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணனை (55) கைது செய்தனர்.

செங்கல்பட்டு மக்களுக்கு ALERT!

image

செங்கை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!

1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!