News December 30, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.29) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News January 4, 2026

வேலூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

வேலூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

வேலூரில் பயங்கரம்; கல்லூரி மாணவன் அடித்து கொலை!

image

வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) , கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். கல்லூரி மாணவர்கள். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

error: Content is protected !!