News December 30, 2025
திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல திடீர் தடை

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் நேற்று டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை ஆட்டோக்கள் மலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
Similar News
News February 5, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று (பிப்.05) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 4, 2026
திருவள்ளூர்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

திருவள்ளூர் மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <