News December 29, 2025

சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழுவே அல்ல: பாலு

image

அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு விதிமுறைகள், <<18701469>>சேலம் பொதுக்குழுவில்<<>> மீறப்பட்டுள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல எனவும் அவர் சாடியுள்ளார். அந்த பொதுக்குழு முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என்றும், மாமல்லபுரம் பொதுக்குழுவில் அன்புமணிக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு ECI அங்கீகாரம் தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar News

News January 12, 2026

திண்டுக்கல்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்ட மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். (இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க)

News January 12, 2026

டெல்லியில் விஜய்.. என்ன நடக்கிறது!

image

டெல்லியில் தவெக தலைவர் விஜய்யிடம், CBI அதிகாரிகள் கரூரில் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதே போல, ‘ஜனநாயகன்’ பட விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால், தவெக தொண்டர்களின் கவனம் டெல்லி பக்கம் திரும்பியுள்ளது.

News January 12, 2026

4 நாள்கள் பொங்கல் விடுமுறை!

image

பொதுவாக ஜனவரியில் பள்ளிகளை போலவே வங்கிகளுக்கும் பல நாள்கள் விடுமுறை உள்ளது. இதில் எத்தனை நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதில் சிலருக்கு குழப்பம் நிலவுகிறது. அந்த வகையில் ஜன.15, 16, 17 ஆகிய நாள்களை அடுத்து 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியில் முக்கிய வேலையை முடிக்க செல்பவர்கள், மேற்கூறிய விடுமுறைகளை மனதில் வைத்து உங்கள் வேலைகளை திட்டமிடுவது நல்லது.

error: Content is protected !!