News December 29, 2025
மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் திருத்தலம்!

மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு வந்து புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் பண்ணுங்க.!
Similar News
News January 3, 2026
மயிலாடுதுறை நேர்காணல் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் விருப்பமான அளித்த நிர்வாகிகளுக்கு ,எதிர்வரும் ஜன.11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
News January 3, 2026
மயிலாடுதுறை: வீட்டில் செல்வம் செழிக்க இத பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரங்கநாதர் பெருமாள் கோவில், பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 3, 2026
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


