News December 29, 2025
மயிலாடுதுறை: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 11, 2026
மயிலாடுதுறை: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

மயிலாடுதுறை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News January 11, 2026
மயிலாடுதுறை: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை!

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 11, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்!

மயிலாடுதுறை மாவட்டமானது 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 28-ம் தேதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்டது. அதன் பின்பு மாவட்ட ஆட்சியர்கள் பணியமர்த்தப்பட்டன.
1. இரா.லலிதா
2. முருகதாஸ் (03.02.2023 – 05.02.2023)
3. ஏ.பி .மகாபாரதி (05.02.2023 – 28.02.2025)
4. ஹச்.எஸ்.ஸ்ரீகாந்த் (01.03.2025 – இந்நாள் வரை)
இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!


