News December 29, 2025

கோவை: PAN Card இருக்கா? கடைசி தேதி இது தான்

image

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31-ம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை<> கிளிக்<<>> செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News January 12, 2026

உக்கடம்: மது பழக்கத்தால் நேர்ந்த சோகம்

image

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (62). இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன், முனியப்பனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முனியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

கோவையில் இப்பகுதியில் மின்தடை

image

கோவை மாவட்டத்தில் இன்று (ஜன.12) மின் பராமரிப்பு பணிகளால் பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி. பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

News January 12, 2026

மது பழக்கத்தால் நேர்ந்த சோகம்

image

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (62). இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன், முனியப்பனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முனியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!