News December 29, 2025
புதுகை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு,
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
Similar News
News January 16, 2026
புதுகை: ஆன்லைன் வழியாக எளிதில் புகார் அளிக்கலாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <
News January 16, 2026
புதுகை: பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரத்திலிருந்து நச்சாந்துபட்டிக்கு பைக்கில் ஆனந்தகுமார் (23), பிரசாத் (22) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது பேரையூர் சாலையில் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரசாத் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
புதுகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


