News December 29, 2025
காஞ்சிபுரம்: பைக் Fine-ஐ இனி Cancel செய்யலாம்!

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.
Similar News
News January 13, 2026
காஞ்சி மக்களே முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு!

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள்.செம திட்டம். ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
காஞ்சிபுரம்: மிஸ் பண்ணிடாதீங்க – ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

காஞ்சிபுரம் மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் 1 பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளம் ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News January 13, 2026
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

1)காஞ்சிபுரம்: 044-27222776
2)வாலாஜாபாத்: 044-27256090
3)குன்றத்தூர்: 044-24780449
4)உத்திரமேரூர்: 044-27272230
5)ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231
உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


