News December 29, 2025
ஈரோடு: ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே CHECK!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
Similar News
News January 4, 2026
கோபியில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுவலூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேல்முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்ப்பட்டோர் திமுகவிலிருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். செங்கோட்டையன் தவெகவிற்கு வந்த பின், பல்வேறு அரசியல் கட்சியினரை தவெக-வில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
News January 4, 2026
ஈரோடு அருகே விபத்து: சம்பவயிடத்திலே பலி

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் ஈரோடு-மூலப்பாளையத்தில் தங்கி, பெட்டிக்கடையில் வேலை செய்தார். பல்சர் பைக்கில் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-திண்டல் ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் குமரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.