News May 2, 2024

வீடு தேடிச் செல்ல பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு

image

தமிழகத்தில் 10, +1, +2 பொதுத்தேர்வில் பங்கேற்காத 40,000 மாணவர்களை வீடு தேடிச் சென்று பேசி, துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும் என அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10, +1, +2 தேர்வு முடிவு வெளியான உடன், துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். எனவே, நடந்து முடிந்த தேர்வில் தேர்ச்சி பெறாத, பங்கேற்காத மாணவர்களை, துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

காஞ்சி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

காஞ்சிபுரம் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov<<>>.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News March 20, 2026

ராணிப்பேட்டை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.<<>>tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News March 20, 2026

கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

image

கேஸ் சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பதுக்கலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழாய் வழி கேஸ் (PNG) இணைப்புகளை விரிவுபடுத்துவதில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி சீராக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!