News December 29, 2025
மும்பை மாநகராட்சி தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!

மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தாராவியை சேர்ந்த தமிழ்ப் பெண் மஞ்சுளா கதிர்வேல் வேட்பாளராக களமிறங்குகிறார். MH-ல் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-ல் தேர்தல் நடக்கிறது. மும்பையின் 227 வார்டுகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி, மஞ்சுளா உட்பட 15 வேட்பாளர்கள் கொண்ட 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் நிறைந்த மும்பை மாநகராட்சிக்கு சில நல்லவர்கள் தேவை என்றும் கூறியுள்ளது.
Similar News
News February 7, 2026
கமலுடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட ராதிகா!

ராதிகா நடித்துள்ள ’தாய் கிழவி’ திரைப்படம் வரும் பிப்.20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ராதிகா அளித்த பேட்டி ஒன்றில், ஹீரோக்களுக்கு எல்லாம் இவ்வளவு சம்பளம் கொடுக்குறீங்க, எனக்கும் அப்படி கொடுங்கய்யா என தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் ஜாலியாக கேட்டதாக கூறியுள்ளார். மேலும் கமல்ஹாசனைப் போலவே சிவகார்த்திகேயனும் சினிமாவில் முதலீடு செய்து தனித்துவமான படங்களை தயாரிக்கிறார் எனவும் பாராட்டியுள்ளார்.
News February 7, 2026
EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

தேர்தல் நெருங்குவதால், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், திமுக, சிபிஎம், தவாக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி EPS வரவேற்றார். திமுக, அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்திருப்பது ஸ்டாலின் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News February 7, 2026
விந்தணு உற்பத்தி குறையும்.. ஆண்களே இதை செய்யாதீங்க!

ஆரோக்கியமான விந்தணு (Sperm) உற்பத்தி ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். சில தவறான பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் மற்றும் இயக்கத்தை குறைக்கக்கூடும். விந்தணு உற்பத்தி நல்ல நிலையில் இருக்க மேலே புகைப்படங்களில் உள்ள பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. புகைப்படங்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.


