News December 29, 2025

நெல்லை மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க!

image

நெல்லை மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 1, 2026

நெல்லை: மது குடிக்க பணம் தராததால் தற்கொலை!

image

களக்காடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ராஜா (29). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கதிர்வேல் தனது தாயார் அருள் மாலாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அருள் மாலா பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரனை.

News January 1, 2026

நெல்லையில் மின் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!