News December 29, 2025
காஞ்சிபுரம்: G Pay, PhonePe இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE!
Similar News
News January 11, 2026
காஞ்சியில் வினை தீர்க்கும் ஆன்மிக தலம் இதுவே!

காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் 2ம் நந்திவர்மனால் கட்டப்பட்ட அருள்மிகு வைகுண்டப் பெருமாள் கோயில், ஒப்பற்ற திருத்தலம். இங்கு நின்ற, இருந்த, கிடந்த என 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயிலைத் தரிசித்தால், வாழ்வின் குழப்பங்கள் நீங்கி தெளிவான பாதையும், சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 11, 2026
காஞ்சிபுரம்: INCOME TAX துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

இந்திய வருமான வரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News January 11, 2026
காஞ்சி: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

காஞ்சிபுரத்தில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <


