News December 29, 2025
வேலூர்: குறைந்த விலையில் சொந்த வீடு!

வேலூர் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க<
Similar News
News January 15, 2026
வேலூர்: லிங்க்கை கிளிக் செய்த நபர்.. ரூ.60.லட்சம் அபேஸ்!

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் மர்மமான இணைய லிங்க் ஒன்று வந்துள்ளது. அதை க்ளிக் செய்த அவர், அதில் வந்த ஆசை வார்த்தைகளை நம்பி ரூ.60.88 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். பின் அந்த பெண் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சிசெய்தபோது சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னரே அந்த பெண் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
News January 15, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 15, 2026
வேலூர் மக்களே.. இனி டிரைவிங் கிளாஸ் இலவசம்!

வேலூரில் வசிப்பவர்கள், தமிழக அரசின் ‘TN skils’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TNSDC) மூலம் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கு இங்கே <


