News December 29, 2025
கிருஷ்ணகிரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது. AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<
Similar News
News January 1, 2026
கிருஷ்ணகிரியில் 699 பேர் பலி!

கிருஷ்ணகிரியில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 699 பேர் பலியாகியுள்ளனர். அதே போல், கடந்த ஆண்டில் 50 கொலை வழக்குகளும், 37 கொலை முயற்சி வழக்குகளும், 19 வழிப்பறி வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும், மது விற்பனை, கடத்தல் தொடர்பாக 4,451 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பான வழக்குகளில் 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக SP அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.