News December 29, 2025
சிவகங்கை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
Similar News
News January 12, 2026
சிவகங்கை : ரூ.44,000 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <
News January 12, 2026
சிவகங்கை : கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <
News January 12, 2026
சிவகங்கை: பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கிருகாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த வைஷாலி (28), வீட்டில் மிக்ஸியில் சட்னி அரைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தாலிச் செயின் மிக்ஸியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.


