News December 29, 2025

திருவள்ளூர்: 2026-ஐ வேலையுடன் தொடங்க CLICK NOW!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வரும் 2026-ஐ வேலையுடன் தொடங்க வேண்டுமா..? நமது அரசு சார்பாக இலவச ‘Elevator and escalator Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. அடிப்படை முதல் தொழில்நுட்ப ரீதியான அனைத்து செயல்முறைகளும் தெளிவாக விளக்கப்படும். இந்தப் பயிற்சி காலத்தில் உதவித்தொகை, பயிற்சி முடிந்ததும் உறுதியான வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கு அப்ளை செய்ய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. SHARE IT

Similar News

News January 18, 2026

திருவள்ளூர்: போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 18, 2026

திருவள்ளூர்: டிப்ளமோ, ITI போதும்.. மத்திய அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News January 18, 2026

திருவள்ளூர்: சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

திருவள்ளூர் மக்களே, வேலை தேடும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் UYEGP திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் துவக்க ரூ.15 லட்சம் கடனும் 25% மானியமும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு உள் இருந்து 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.8 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர்.

error: Content is protected !!