News December 29, 2025

HCL ஐடி நிறுவனத்தில் வேலை.. மதுரையிலே பணி நியமனம்!

image

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஊதியம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். IT வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News February 5, 2026

மதுரையில் பரபரப்பு…..12 வயது சிறுவன் தற்கொலை.!

image

கொட்டாம்பட்டி அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் லிங்கேஸ்வரன்(12). வீட்டில் உள்ள சைக்கிளை ஓட்டுவதில் அவரது இளைய சகோதரருடன் தகராறு செய்துள்ளார். இதைப் பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம் அடைந்த லிங்கேஸ்வரன் வீட்டில், நைலான் கயிறு எடுத்து தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

மதுரை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

மதுரை மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்

News February 5, 2026

BREAKING மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்.28 இல் திறப்பா?

image

மதுரையில் பிப்.28 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கட்டிட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி பிப்.28 அன்று திறக்கவுள்ளதாக தகவல். இது தென்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!