News December 29, 2025

நீலகிரி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! DON’T SKIP

image

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த <>லிங்க்கை கிளிக் <<>>செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். யாருக்காவது உதவும் இதை அதிகம் ஷேர் பண்ணுங்க..

Similar News

News January 12, 2026

நீலகிரி: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

நீலகிரி மாவட்ட மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். (இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க)

News January 12, 2026

நீலகிரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது உதவும்!

News January 12, 2026

நீலகிரி பயணிகளுக்கு முக்கிய எண்கள்!

image

நீலகிரி மக்களே, பொங்கலை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் வசதிக்காக, பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல் (ம) புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணை வெளியிட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணம் தொடர்பாக புகார்கள் இருந்தால் 1800 425 6151 (Toll Free), 044-24749002, 044 26280445, 044-26281611 எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!