News December 29, 2025

காஞ்சிபுரத்தில் தலை நசுங்கி கோர பலி!

image

புத்தகரத்தை சேர்ந்த திவாகர்(30) என்பவர், பழைய சீவரம் சாலையில் இன்று(டிச.28) சென்று கொண்டிருந்தபோது, சந்திப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும், திவாகருக்கு குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆனா நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், தவெக ஒன்றிய நிர்வாகி கோகுல் சம்பவ இடத்திற்கு வந்து, அவரை மருத்துவ மனையில் அனுமதித்தார்.

Similar News

News January 5, 2026

காஞ்சி: +2 போதும்; ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2) கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோ முடித்திருந்தால் போதும். 3) மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும். 4) விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் 5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! ஷேர் பண்ணுங்க ஒருவருக்காவது பயன்படும்.

News January 5, 2026

காஞ்சி: Phone-இல் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே

News January 5, 2026

காஞ்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell<<>>.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!