News December 29, 2025

தென்காசியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட மலையாங்குளம், கலிங்கப்பட்டி, மேலநீலிதநல்லூர், திருவேங்கடம், கலிங்கப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், ஆவுடையார்புரம், இளையரசனேந்தல், நக்கலமுத்தன்பட்டி, கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கு இன்று (டிச. 29) மின்தடை.

Similar News

News December 31, 2025

தென்காசி: புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள்

image

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல் கூடாது. மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இன்று இரவு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனித்திற்கு..

image

நாளை ஜன.,1 (2026) ஆம் தேதி முதல் வண்டி எண் 12661, சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் 8.10க்கு பதில் இரவு 7.35 மணிக்கு கிளம்பி செங்கோட்டைக்கு காலை 6.40 மணிக்கு வந்து சேரும். அதே போல் வண்டி எண் 12662, செங்கோட்டையில் இருந்து கிளம்பும் நேரமும் மாலை 6.50 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

News December 31, 2025

தென்காசி மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

image

தென்காசி மக்களே, உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <>CLICK<<>> செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!