News December 29, 2025
குளித்தலையில் 8 பேர் அதிரடி கைது

கரூர் மாவட்டம் மாயனூர், தோகைமலை, பாலவிடுதி, லாலாபேட்டை, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, நங்கவரம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக ஆசைத்தம்பி (27), ராமலிங்கம் (58), பழனிசாமி (37), குணசேகர் (60), வெற்றிவேல் (47), முருகன் (51), சிவக்குமார் (45), ஜெயக்குமார் (40) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் 204 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
Similar News
News January 23, 2026
கரூரில் இலவச வக்கீல் சேவை வேண்டுமா..?

கரூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 ,தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 , Toll Free 1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 23, 2026
அரவக்குறிச்சி அருகே ஓட்டுனர் மர்ம உயிரிழப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, எல்லமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன் 30. திருமணமாகாத இவர் கேட்டரிங் சர்வீஸில் ஓட்டுனராக வேலை பார்த்துள்ளார். நேற்று தும்பிவாடி கேட்டரிங் சர்வீஸ் குடோன் அருகே சுயநினைவின்றி கிடந்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரின் அத்தை ராஜ சுலக்சனா புகாரில் சின்னதாராபுரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு
News January 23, 2026
கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


