News December 29, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் இடம்பெற்றுள்ளன. அவசர நிலைகளில் பொதுமக்கள் இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேஸ் நுகர்வோர்கள் மற்றும் விநியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் நாளை (டிச.30) மாலை 3 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது . இதில், நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சேவை குறைபாடுகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

ராணிப்பேட்டை: 2026-யில் இத மிஸ் பண்ணிடாதீங்க!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் வழங்கப்படுகிறது. வரும் 2026யில் தொடங்கும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து புதியதாக ஒரு கலையை கற்பதாக புத்தாண்டை தொடங்குங்கள். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

ராணிப்பேட்டை: விபத்தில் தொழிலாளி பலி!

image

வாலாஜாவை அடுத்த பூண்டி கிராம மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் சம்பந்தம்(65). கட்டட தொழிலாளியான இவர் கடந்த டிச.25ஆம் தேதி இரவு அங்குள்ள குளத்து தெருவில் சாலையைக் கடந்த போது பைக் மோதி பலத்த காயமடைந்தார். அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று(டிச.28) பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!