News December 29, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் மாவட்டம், ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும், பொது மக்களை இயற்கை இடர்பாடுகளில் பாதுகாக்கும் நோக்கில் இரவு நேர ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் மாவட்ட காவல்துறை மூலம் வெளியாகியுள்ளது. மக்கள் அவசர உதவி தேவையான போது எண்களை பயன்படுத்தலாம்.

Similar News

News February 9, 2026

சேலம் EB பில் எகுறுதா..?

image

சேலம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

image

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<> க்ளிக் <<>>செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!