News December 29, 2025

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.

Similar News

News January 12, 2026

தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

image

ஒசஅள்ளி புதூரை சேர்ந்த பிரபுவின் மனைவி ராஜேஸ்வரி (34) ஜன.10-ம் தேதி கல்லகொல்லை மேட்டில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரியின் அக்காள் கணவரான அனுமந்தனுக்கும் (40) கள்ள தொடர்பு இருந்துள்ளது. கடந்த ஜனவரி 10 ம் தேதி ராஜேஸ்வரியை உல்லாசத்திற்கு அழைத்து அவர் மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அனுமந்தன் செங்கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

News January 11, 2026

தருமபுரியில் கஷ்டங்களை நீக்கும் அற்புதத் தலம்!

image

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோயில், தென்னகத்தின் மிகச்சிறந்த பரிகாரத் தலமாகும். நம் வாழ்வின் தீராத வினைகளையும், எதிர்ப்புகளையும் நீக்கும் சக்தி படைத்தவர் இக்கோயில் காலபைரவர். குறிப்பாக தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால், ராகு-கேது தோஷங்கள் நீங்கி, தடைபட்ட காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர்!

News January 11, 2026

தருமபுரி: INCOME TAX துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

image

இந்திய வருமான வரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தாள் போதுமானது. மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்!

error: Content is protected !!