News December 29, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டம், ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும், பொது மக்களை இயற்கை இடர்பாடுகளில் பாதுகாக்கும் நோக்கில் இரவு நேர ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் மாவட்ட காவல்துறை மூலம் வெளியாகியுள்ளது. மக்கள் அவசர உதவி தேவையான போது எண்களை பயன்படுத்தலாம்.
Similar News
News January 4, 2026
சேலம்: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில்<
News January 4, 2026
சேலம்: தம்பி கல்லறை அருகே உயிரை விட்ட அண்ணன்!

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.