News December 29, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று டிச.28 இரவு முதல் இன்று காலை வரை காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப் பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 18, 2026
கொடைக்கானலில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

பழனியைச் சேர்ந்த பார்த்தசாரதி, மனைவி சபிதா மற்றும் இரு சிறுமிகளுடன் கொடைக்கானலில் இருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தார். செண்பகனூர் மெயின் ரோட்டில் கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தம்பதி காயமடைந்தனர்; சிறுமிகள் காயமின்றி தப்பினர். கார் கட்டுபாட்டை இழந்த போது ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
News January 18, 2026
திண்டுக்கல்: Spam Calls தொல்லையா?

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும். திண்டுக்கல் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.