News May 2, 2024
திருச்செந்தூர் அருகே தீயில் கருகிய கார்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அப்துல் என்பவர் நேற்று மாலை அடைக்கலாபுரம் வழியாக திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கிய போது கார் முழுவதும் தீயில் எரிந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 22, 2026
கோவில்பட்டி: ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை

கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(24). குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தனது சொந்த ஜாமீனில் வெளியே வந்த இவர் யாரிடமும் பேசாமலும், அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால் இவரது பெற்றோர், உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த செல்வக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.