News December 29, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.28 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

தென்காசி : போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு<> கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தென்காசி: மரநாயை வேட்டையாடிய நபர்

image

புளியரை பிரிவு, மிளகரைச்சான்பாறை பீட் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டபோது கீழப்புதுார் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் ச.ஆறுமுகம், என்பவரின் வீட்டின் அருகில் உள்ள மாந்தோப்பில் மரநாய் ஒன்றினை வேட்டையாடிது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்து ச.ஆறுமுகம் என்பவர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

News January 14, 2026

தென்காசி : ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

தென்காசி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு க்<>ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!