News December 29, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் விவரம்

செங்கல்பட்டில் இன்று (டிச.28) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
செங்கை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இருவர் கைது!

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(22). மற்றும் 17 வயது சிறுவன். இருவரும் 21 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும்17 வயது சிறுவனை கைது செய்தனர்.
News December 30, 2025
செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் “நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (டிச- 30) காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.