News December 28, 2025
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா? CLICK

கிருஷ்ணகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
Similar News
News January 13, 2026
கிருஷ்ணகிரி: +2 போதும் மத்திய அரசில் வேலை!

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் <
News January 13, 2026
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளர் கல்வி மையம் அமைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று (ஜன.12) நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு, தனி வட்டாட்சியர் சம்பத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
News January 13, 2026
கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு விழா

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நேற்று (ஜன.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் 2025-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான விருதுகளுக்கு தேர்வான 8 அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.


