News May 2, 2024
தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது

வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்வதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குப்பதிவு நாளன்று 7 மணிக்கு வெளியிட்ட வாக்கு சதவிகிதமும், 11 நாட்கள் கழித்து வெளியிட்டுள்ள வாக்கு சதவிகிதமும் சந்தேகத்தை எழுப்புகிறது என்றும், இது EVM இயந்திரங்கள் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்து என்றும் அவர் தெரிவித்துள்ளர்.
Similar News
News March 22, 2026
ராசி பலன்கள் (22.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

தமிழகத்தில் ₹75 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரொக்கம் மட்டும் ₹23.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக CEO அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ₹23.19 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள், ₹6.16 கோடி மதிப்பிலான மது & போதை பொருள்கள், இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹75.3 கோடி ஆகும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கம், நகைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.